இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

 


பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.