வெள்ளை புகையை பார்த்ததும் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் புதிய பாப்பரசர் மாடியில் தோன்றி உலகுக்கு அறிமுகமாகவுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய பாப்பரசர் யார் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது!