சிவானந்த வித்தியாலய நூற்றாண்டு கால்கோள் விழா ,மற்றும் மற்றும் 30வது பொன் அணிகளின் கிறிக்கட் சமரை முன்னிட்டு 2025.05.24 காலை 7.00 மணிக்கு சிவாநந்த வித்தியாலய கல்விச் சமூகத்தினரின் துவிச்சக்கர வண்டிப் பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
துவிச்சக்கர வண்டிப் பவனியில் பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கு பற்றினர்.