முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 மணி நேர வாக்குமூலம் .

 


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்லிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக   7 மணி நேர வாக்குமூலம் அளித்த பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திலிருந்து  வெளியேறினார்.