கடற்தொழில் அமைச்சர் திரு ராமலிங்கம் சந்திரசேகர் மாவலியாறு கிராமத்துக்கு விஜயம்

 








கடற்தொழில் அமைச்சர் திரு ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மவலியாறு கிராம மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் திலாப்பியா  மீன் வளர்ப்பு குளங்களையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில்  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  கந்தசாமி_பிரபு அவர்களும் அமைப்பாளர் கிருஷ்ணா கோபால் திலகநாதன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி வாணி அவர்களும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தோழர்களும் கலந்து கொண்டார்கள்.