பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33. வது ஒலிம்பிக் போட்டிகள். நாளை (ஜூலை 26) தொடங்குகிறது,



 

 பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33. வது  ஒலிம்பிக் போட்டிகள்.
 நாளை (ஜூலை 26) தொடங்குகிறது, போட்டிகள். ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்..