மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது. : 300 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன