மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி தேவதாசன் தர்மி மல்யுத்தப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார் .

 

 


freelancer

 மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில்  பயிலும்   மாணவி  தேவதாசன் தர்மி இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட  மல்யுத்தப்போட்டியில்  மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார் .
மாணவியை வழிநடத்தும் பயிற்றுவிப்பாளர் , ஆசிரியர்கள் பாராட்டப்படுவதோடு  இம் மாணவி எதிர்வரும் 2024.05.31 அன்று தேசிய மட்டத்தில்  நடை பெற இருக்கும் மல்யுத்த போட்டியிலும் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தரவேண்டும் என பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர் .