விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்தார்


 யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு  சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன்  சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.