அதிபர் ஆசிரியர்களின் இரண்டு நாள் தொழிற்ச்சங்க நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.

 


இந்நிலையில் தமது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக கல்வியமைச்சு மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக நிலவும் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி  சுகயீன விடுமுறையில் அதிபர் ஆசிரியர்கள் தொழிற்ச்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது