நேற்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்; ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.





