இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது.

 


இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலைமையில் இந்நிகழ்வு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (19)   இடம்பெற்றது.

வெளியிடப்பட்ட தபால் தலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.