ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர்.

 

 


ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் ஜனாதிபதி தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஸ்டார் உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

டை கோடீஸ்வரர்கள் என்று சொல்லப்படும் யாரும் வரமாட்டார்கள்.  

பொருளாதார நெருக்கடி என்று சொல்கின்றார்கள். ஆனால் குடும்பத்துடன் நாட்டை விட்டு செல்கிறார்கள். அவர்கள் முதல் வகுப்பிலேயே எங்கும் செல்கின்றனர். நல்ல ஹோட்டல்களுக்குச் சென்றிருக்கிறனர். இவை நிறுத்தப்பட வேண்டும்.

என்ன பொருளாதார நெருக்கடி வந்தாலும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.