கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட்டுள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.