.மட்டக்களப்பு கல்லடி உப்போடை கொடை வள்ளல் k.O.வேலுப்பிள்ளை அவர்களின் 69 வது சிரார்த்த தினம்-2023-11.26

 





































கொடை வள்ளல் k.O.வேலுப்பிள்ளை அவர்களின் 69 வது சிரார்த்த தினம், .மட்டக்களப்பு   கல்லடி உப்போடையில் அமைந்துள்ள அவரது பாரம்பரிய இல்லத்தில் நடைபெற்றது.

இராமகிருஸ்ண மிசன் மேலாளர் சுவாமி.நீலமாதவானந்த மகராஜ் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை ஆன்மீக ரீதியாக நடாத்தி வைத்தார்.

சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர்கள்,அபிவிருத்தி குழு,பழைய மாணவர் சங்க   பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மஞ்சன்தொடுவாய் வீர பத்திர்ர் ஆலயத்தில் பஜனை நிகழ்வு,மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்,அன்னதான நிகழ்வுகளும் இடம் பெற்றன.இவர் கல்லடி உப்போடை,நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தர்மகரத்தாவும்,சிவாந்ந்தா தேசிய பாடசாலை ஆரம்ப கர்த்தாவும் என்பது குறிப்பிடத்தக்கது.