பட்டிருப்பு வெல்லாவெளியில் உள்ள ஆயிரம் விழுதுகளைக் கொண்ட ஆலமரம் கிழக்கின் தமிழரின் தொன்மையான வாழ்வியலின் அடையாளமாக சான்று பகர்கின்றது