தமிழக மீனவர்கள் 14 பேர் ஒரு படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

 


 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேரையும் ஒரு படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசென்றுள்ளனர் .