மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் உயிரிழந்துள்ளனர் -மட்டக்களப்பு பிரதேசத்தில் சம்பவம் .

 

 


 புலையவெளி பள்ளத்துவட்டை வயல் பகுதியில்  யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் பலி 

மின்சாரம் தாக்கிய நீரில் வீழ்ந்த பெண்ணை காப்பாற்றச் சென்றவரும் உயிரிழப்பு

பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்ைாயான செல்வம் கர்ணன் (வயது 48)

ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) 

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்