யாழ்ப்பாணத்தின் பிரபல கணக்கீட்டு நிறுவனமான Yarl Accounting Solutions
அனுசரணையில் கதிரவன் விழிப்புணர்வு வீதிநாடகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்
புதுக் குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி,
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சித்தாண்டி ஆகிய பாடசாலைகளில் மிகச்
சிறப்பாக இடம்பெற்றது.
கற்றலை ஏற்றுவோம் ஆற்றலைப் போற்றுவோம் எனும்
தொனிப்பொருளில் ஒழுக்கமும் கல்வியும் எம்மிரு கண்கள் என்பதை மாணவர்கள் மன
எழுச்சிபெறும் வகையில் இடம்பெற்ற விழிபுணர்வு வீதி நாடகத்தில் 1000 இற்கும்
மேற்பட்ட பார்வையாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





