மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமுக அபிவிருத்திசபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு














































மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களினால் பிரதேச செயலாளர் தலைமையில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட  சமுக அபிவிருத்திசபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு (2025/12/16) செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 4:00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது 

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசெயலகபிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான சமுக அபிவிருத்தி சபைக்கான தலைவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.