சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (ICST University Park) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. 

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) அனுசரனையுடனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பங்களிப்புடனும் இந்த இரத்த தானம் நடைபெற்றது.

இவ் இரத்ததான நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், இராணுவத்தினர், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் என 150 கொடையாளர்கள் இதன் போது பங்குபற்றி இரத்ததானத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உப வேந்தர், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.