பெண்கள் இருவர் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது ஏன் ? பொலிஸார் தீவிர விசாரணை .

 


கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தங்கமுலாம் பூசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

 வளாகத்தில் கடமையில் இருந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வழங்கிய  ரகசிய தகவலைத் தொடர்ந்து அந்த ஆயுதம் கைப்பற்றப்பட்டது.