இன்னும் 2 வாரங்களுக்குள் ஈஸ்டர் சூத்திரதாரி மற்றும் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என அமைச்சர் பிமல் ரத்னாயக குறிப்பிட்டார்.
தங்களது அரசு ஈஸ்டர் சூத்திரதாரி மற்றும் உண்மைகளை வெளிப்படுத்துவதோடு அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்தாக கூறிய அவர்,
கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளோம்.இது தற்கொலையாளிகள் சென்று மேற்கொண்ட தாக்குதல் மாத்திரம் அல்ல இதற்கு பின்னால் சதி இருக்குறது.
தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் முன்னாள் ஆட்சியாளர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.அதனால் தான் ரனில் விக்ரமசிங்க பிள்ளையானுக்கு கதைக்கிறார்.கம்மன்பில அவருக்காக முன்னிலையாகியுள்ளார் என அவர் கூறினார்.