இன்று பெரியகல்லாற்றில் புனித வெள்ளி சிலுவைப்பாதை ஊர்வலம்

 







புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வையொட்டி பெரியகல்லாறு அருளானந்தர் ஆலயத்தில் பங்குதந்தை அருட்பணி டெரன்ஸ் ரகள் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிலுவைப் பாதை ஊர்வலம் இடம் பெற்றது