டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
   சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல.
அரசாங்க ஊழியர் குறைப்பு தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் இல்லை, தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிவருகிறது .
சிடாஸ் அமைப்பினால் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு “குழந்தை மொழி” நூல் வழங்கி வைப்பு.
அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளைக் காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும்
   2025ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்பட  உள்ளது
 பல்கலைக்கழக மாணவர்களுக்கு  மகாபொல புலமைப்பரிசில்  கொடுப்பனவாக   பத்தாயிரம்  கிடைக்க உள்ளது .
எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
   இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு ஊடகங்களுக்கு தடைகளை விதிக்கும் எண்ணம்  இல்லை
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில்   12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடை செய்ய சட்டம் வருகிறது .
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
 மட்டக்களப்பு உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் திருக்குறள் மூலமான மனித மேம்பாடுக்கல்வி அங்குராற்பண நிகழ்வு-2024