ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.

 

 


நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.