உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் .

 







 

 

 உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஊடாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்காக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.