சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார் .

 


சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று (08) திங்கட்கிழமை சந்திப்பு கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் இந்துகற்கைகள் பீடாதிபதி பிரமஶ்ரீ பத்மநாபசர்மா சந்தித்து சமகாலநிலமைகள் மற்றும் மக்கள் எதிர் கொண்டுவரும் விலேயேற்றப் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.