யாழ். பருத்தித்துறை பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது .

 

 


யாழ். பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி  9 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி  4 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு (அணில்) 2 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது.