அங்கவீனமுற்றோருக்கான உதவித்தொகை அதிகரிப்பு - கிராமிய அபிவிருத்தி அமைச்சு...
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 20,000/= இருந்து 50,000/= வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் இலங்கை அகிலன்…