ஓமான் , மதக் கூட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு 20 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் .

 


ஓமான் , மஸ்கட் நகரில் மதக் கூட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . பலர் காயமடைந்தனர். 700 பேர் வரை கூடியிருந்த கூட்டமொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.