கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் - 2024

 





















FREELANCER

 

 

 

 வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு    தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது  
30.06.2024. திகதி ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன  சபையினரால் கொடியேற்றத்துக்குரிய கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம் பெற்றது .
 மட்டக்களப்பு பிரதேச   21கிராமத்தை சேர்ந்த  மக்களால் தொடர்ச்சியாக ஆலய பெருவிழா பூஜைகளும் , கிரிகைகளும்  நடத்தப்பட உள்ளது .

 உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்களுக்காக அன்னதான சபையினரால் 2024.07.12. திகதி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது . 

 2024.07.22. அன்று  திங்கள்கிழமை    காலை வேளை 6.00 மணிக்கு  திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற  தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவதுடன்  மகோற்சவத்  திருவிழா இனிதே நிறைவு பெற உள்ளது.