மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை எவ்வாறு குறைக்கப்படும் என்பதை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வியாழக்கிழமை (06) முன்வைத்தார்.
இதன்படி, 0 முதல் 30 வரையான மின்சார அலகு ஒன்றின் விலை ரூபா 180 வரையான அலகு ஒன்றின் விலை 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.