வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகி இடம்பெறுகின்றது

 


 

வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில்  விசேட  அரசியல் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகி இடம்பெறுகின்றது

பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறுகின்ற நிகழ்வில்கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன்  மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம்ஆகியோர் வழங்கவுள்ளனர்,

குறித்த அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளநிலையில்

 வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளின்தலைவர்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடியுள்ளனர்

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது? எனும் தொனிப்பொருளில் குறித்த  கருத்தாடல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது