(ஆர்.நீரோசன்)
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தினால் ( CHRD) நடாத்தப்பட்ட சமூகநலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பயிற்சி நெறியை "மனோகரி" பூர்த்தி செய்த கிழக்கு மாகாண அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவன ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (08) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
ஆரம்ப கட்டமாக அதில் சுமார் 25 பேருக்கு மேல்பட்ட அரசு மற்றும் அரசு சார்பற்ற நிர்வாக ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டு சான்றதிலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .