சீதுவை - தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு - batticaloa
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்ட…