நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?


இன்று (2023/05/04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது!

⭕அதனடிப்படையில்👇

⭕12.5 Kg - 100 ரூபா குறைப்பு. புதிய விலை 3,638/=

⭕05 Kg - 40 ரூபா குறைப்பு. புதிய விலை 1,462/=