12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட லாஃப்ஸ் காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,290 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டர் 516 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென லாஃப்ஸ் காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது இளம்பெண் அஸ்வதி அச்சு (Aswathy Ach…