நாடு முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 31,318 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.