வௌ்ளவத்தையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன
வெள்ளவத்தையில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்குள் பெண் ஒருவரால் டி56 ரக துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்