மட்டக்களப்பு  இராமகிருஷ்ண மிஷனால் பேரிடரால் இடம்பெயர்ந்த பதுளை மாவட்டத்தில்  185 குடும்பங்களுக்கு நிவாரணம் .
 கணவனை  உலக்கையால் தாக்கி கொலைசெய்த  மனைவி-அனுராத புரத்தில் சம்பவம்   .
  ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள்  ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்திய  கடையின் உரிமையாளர் கைது .
 5 முதல் 10 வரையான தரங்களுக்கு இம்முறை மூன்றாம் தவணைக்கான பரீட்சை நடத்தப்பட மாட்டாது -   கல்வி அமைச்சு
 தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு    டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
 வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு பிரதேசத்தில்  வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக  5354 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர்.
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட  4 மாவட்ட மக்களை  பாதுகாப்பான மையங்களுக்கு  செல்லுமாறு அறிவுறுத்தல் .
'டித்வா' சூறாவளியினால்  மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்ய நடவடிக்கை  .
அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட முக்கிய அரச நிறுவகங்களில்,தமிழ் அதிகாரிகளை  நியமிப்பதற்கு நடவடிக்கை
 அனர்த்தத்தினால் சேதமடைந்த விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை.
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் -
25 கோடி ரூபா நன்கொடை செய்த முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க.