நாட்டில் டித்வா புயலின் கோரத்தாண்டவம்  உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது மூழ்கிய பேரூந்தில் பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் சடலமாக மீட்பு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் தயார் - இரா.பிரபா தெரிவிப்பு!!
நாட்டில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இன்று முதல் மீண்டும் திறக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (01) மீண்டும் தொடங்க உள்ளன.
அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று  (1) முதல் வழமைபோல் இயங்கும்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள்எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 கிழக்கில் இருந்து சைக்கிள் மூலம் ஜனாதிபதியை சந்திக்க செல்கிறார்  சுல்பிகார்.
 இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது.
வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்-  வளிமண்டலவியல் திணைக்களம்
 இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது-  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க-
மாவிலாறு அணை  ஞாயிற்றுக்கிழமை  (30) உடைந்துள்ளது.