மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) திருமதி விக்னேஸ்வரி மணிவண்ணன்  பணி ஓய்வு பெற்றார் .
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த கணவனை   கோடாரியால் தாக்கி கொலை  செய்த மனைவி , கணவனின் தகாத உறவு காரணமாம் ?
மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித்தவிக்கும்  திருக்கோவில் பிரதேசம்!
 ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் விந்தன் கனகரெட்ணத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு…  (பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்)
 பெரும் அதிர்ச்சியில் பொதுமக்கள்  ,முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள்..
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி..  போட்டோக்களை  வைத்து நடக்கும் மோசடி  வியாபாரம் அம்பலம் .
    மட்டக்களப்பு மாவட்டத்தின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான   டெப்லட் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்குமான பயிற்சி வகுப்பு .
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு!
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக  சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு.
"தலசீமியா நோயை தவிர்ப்போம்   மகிழ்வான சமூகத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில்  விழிப்புணர்வு நடை பவனி.