இல்லிடமற்றவர்களுக்கு 23 இல்லங்களை வழங்கிய விஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள்! பாண்டிருப்பில் பணிப்பாளர் மருத்துவர் முரளீஸ்வரன் புகழாரம்!
நாளை நடைபெறவிருந்த சர்ச்சைக்குரிய கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்! அம்பாறை மாவட்ட அரசாங்க செயலகம் அறிவிப்பு.
இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில்  உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்.
 2025ம்ஆண்டு தேசிய தீபாவளி விழா ஹட்டனில் .
நீதிமன்றங்களின் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நிதி பிரச்சினைகளுக்காக,சிறப்பு மத்தியஸ்த சபை.
உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு  மூன்றாவது இடம் கிடைத்துள்ளது .
முன்பள்ளி பாடசாலை சிறார்களின்  உள நலம் குறித்து அக்கறை காட்டப்படல் வேண்டியது அவசியமானதாகும்-  சிரேஷ்ட விரிவுரையாளர் பிரான்சிஸ்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை,ராஜபக்சக்களின் அரசியல் இனி செல்லுபடியாகாது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஐ.நா. அறிக்கையில் காசாவில் இனஅழிப்பு — தற்போதைய நிலைமை மற்றும் ஆழமான பகுப்பாய்வு .
மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள் .