தாயாரின் காதலனால்  பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட மாணவி கர்ப்பம் -சந்தேக நபர் தலைமறைவு .
 மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அழகையா நிஷாந்தன் தெரிவு.
டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. திகதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
  சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390ஆக  உயர்வடைந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு மட்டக்களப்பு   இ.கி.மிசன்  உலருணவு விநியோகம்
காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ; காரைதீவு போலீஸார் ஏற்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்   - மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக வேளாண்மைச் செய்கை .
நாட்டில் டித்வா புயலின் கோரத்தாண்டவம்  உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது மூழ்கிய பேரூந்தில் பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் சடலமாக மீட்பு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் தயார் - இரா.பிரபா தெரிவிப்பு!!