batticaloa லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு      பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்   விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
திறமையாளரை வாழும் போதே   வாழ்த்துவோம்.
கிரியா திலகம் , கிரியா பாஸ்கரன் சிவஸ்ரீ .பால.சதீஸ்வரக்குருக்கள் கல்லடி சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் அவர்கள்   பிறக்கப்போகும்  குரோதி வருட - தமிழ்ப் புத்தாண்டு பற்றி எமது ஊடகத்துடன் உரையாடிய தருணம்
 ஒல்லாந்தர் காலத்து 400- வருடம் பழமையான பாரிய மரம் ஒன்று மட்டக்களப்பில் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெட்டப்பட்டது