27.1 C
Batticaloa
Saturday, June 19, 2021
Saturday, June 19, 2021

மட்டக்களப்பு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திற்கு நேரடி கள விஜயம் செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி எல்லை தொடர்பான பிரச்சனைகளை நேரடியாகக் கள ஆய்வுசெய்து தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திற்கு...

மண்வாசனை

கிழக்கு மாகாண செய்திகள்

சர்வதேச செய்திகள்

187 அடி உயரமான பௌத்த தேவதைக்கு முக கவசம் அணிவித்த ஜப்பானியர்கள் .

ஜப்பானிலுள்ள 187 அடி உயரமான பௌத்த தேவதை சிலையொன்றுக்கு 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. கனோன் மற்றும் குவாய் யின் என அழைக்கப்படும் கருணை தேவதையின் (Goddess of Mercy) சிலை பிரமாண்ட...

சினிமா உலகம்

நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் ஜூலை 9ஆம் திகதி வெளி வர இருக்கிறது .

நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் அதிக தொகைக்கு விற்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட...

அதிகம் பார்க்கப்பட்ட செய்திகள்

காணொளிகள்

ஆரோக்கியம்

தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.

செய்யும் முறை:  நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும். இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை...

யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு.

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை. யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. “யுஜ்” என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது யோகா என்னும் சொல். எந்த...

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம். சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில்...

ஆழ்ந்த தூக்கம் உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் .

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. தூக்கம் சரியான அளவில் கிடைத்தால், உடல் நீண்ட நாள் ஆரோக்கியமாக...

ஓர் மனதுக்குள் நேர்ச்சிந்தனை எழ எழ அங்கு ஆச்சரியமான அலைகள் எழத் தொடங்கும்.

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே...

சமையல்

அவித்த அவல் புட்டு.

தேவையான பொருட்கள்:  அவல் – ஒரு கப்  ஏலக்காய் – 2  சர்க்கரை – சுவைக்கு ஏற்ப  வறுத்த முந்திரி, தேங்காய் – தேவைக்கு ஏற்ப நன்மைகள்:  உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம்...

சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது.

தேவையான பொருட்கள்:  வெள்ளைச் சோளம் – ஒரு கப்  குண்டு உளுந்து – அரை கப்  வெந்தயம் – 2 மேசைக்கரண்டி  உப்பு – தேவையான அளவு செய்முறை: குண்டு உளுந்தை நன்றாகக் கழுவி மூழ்கும் அளவு நீர் ஊற்றி தோராயமாக...

புதிய செய்திகள்

அத்தியாவசிய செய்திகள்