- நிதியத்தின் நிர்வாகத்தை நவீனமயமாக்கி உறுப்பினர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடிவு
தனியார் மற்றும் அரச சார்புத் துறை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலத்திற்குப் பொருத்தமான வகையில் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றி, உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.jpg)




