தமிழ் நாட்டின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரப்பூர்வ இலச்சினையை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார்.

தமிழ் நாட்டின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரப்பூர்வ இலச்சினையை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார்.

குறித்த இலட்ச்சினையை தமிழக முதல்வர் விஜயிடம் இருந்து காவல்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினை வெளியீட்டு நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.